ஒரே பாரா ஒலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்கள் வென்ற அவனி லெகாரா

வீரங்கனைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து

1

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி:

ஒரே பாரா ஒலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் அவனி லெகாராவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

https://t.co/M78DYZwXPR

Leave A Reply

Your email address will not be published.