சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தகுந்த சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் ஓய்வில் இருக்கி றார். சில நாட்களில் வீடு திரும்புகிறார்.
ரஜினிகாந்த் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 29, 2021