நாளை கோவை வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

1

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை கோயமுத்தூர் வந்து மக்களை சந்திக்க உள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல்:

என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத் திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகி றேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே.

Leave A Reply

Your email address will not be published.