கமல்ஹாசன் தொடங்கி வைத்த தடுப்பூசி முகாம்

0

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்,’ 

மக்கள்நீதி மய்யத்தின் சார்பாக  கொரானா இலவச தடுப்பூசி முகாமை கோவை ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கிவைத்தேன்.

https://t.co/c65YeO4V1F

 

கொரானா பெருந்தொற்று பொது முடக்கத்தால் வருவாய் இழந்து  வறுமையில் வாடும் சிறு வியாபாரிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தள்ளு வண்டிகளை வழங்கினேன்.’ என்றார்

https://t.co/rjSxMKpdrL

Leave A Reply

Your email address will not be published.