மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் – கோவை கலெக்டர் சந்திப்பு Tamil News By Film News On Aug 2, 2021 1 Share மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (01.08.2021) கோயம்புத்தூர் வந்தடைந்தார். இன்று (02.08.2021) காலை 10 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார். 1 Share