மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக இருக்கிறது . ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார் இப்படத்தை ஏ. எல். விஜய் டைரக்டு செய்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் கங்கனா ரணாவத் இயக்குனர் விஜய் மற்றும் படக் குழுவினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞசலி செலுத்தி னார்கள்.