கே.பி , என் வாத்தியார்: கமல்ஹாசன் பெருமிதம்

1

 

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு இன்று 91வது பிறந்தநாள். அவர் தனது வாத்தியார், அவருடனான குரு, சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து:

சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்யார் கேபி. என்னுடைய 16-வது வயதில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலச்சந்தர் அவர்களை அவரது 91-வது பிறந்தாளில் நினைவுகூர்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

https://t.co/kPk4YdZkmn

Leave A Reply

Your email address will not be published.