கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ட்டெய்லர் வெளியீடு

18

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் மிஸ் இந்தியா. நரேந்திரா நாத் இயக்கி உள்ள தெலுங்கு படம் மிஸ் இந்தியா. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நெட் பிளிக்ஸில் பட பிரிமியர் வெளியாக உள்ளது, இப்படத்தின் ரெய்லர் 11 மணிக்கு இன்று வெளியானது

 

Determination, power suits, and chai go so well together. ☕️♥️

#MissIndia to premier on @NetflixIndia@KeerthyOfficial @smkoneru @NARENcloseup @MusicThaman @Naveenc212 @IamJagguBhai

Leave A Reply

Your email address will not be published.