கமலுக்கு கேரள முதல்வர் , பிரபலங்கள் வாழ்த்து மழை

0

உலகநாயகன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 67வது பிறந்த நாளான இன்று அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் கேரள முதல்வர் பினராய் விஜயன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் மம்முட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அவர்களுக்கு கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

மேலும் வாழ்த்து தெரிவித்தார்கள்:

Leave A Reply

Your email address will not be published.