24 மணி நேரத்தில் கே ஜி எஃப் 2 டீஸர் 78 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை

25

மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்த கே ஜி எஃப் 2 டீஸர்   வெளியிடப்பட்டது. இதில் யஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார், கே ஜி எஃப் முதல் பாகத்திலேயே இவர் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இதனால் அவர் நடிக்கும் கே ஜி எஃப் 2ம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கே ஜி எஃப் 2 டீஸர் வெளியிடப்பட்ட  சிறிது நேரத்திலேயே 20 மில்லியன் வியூஸ் பெற்றது. 24 மணிநேரத்தில் 78 மில்லியனை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.