கே ஜி எஃப் 2 டீஸர் யூ டியூபில் ட்ரெண்டிங்

14

மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்த கே ஜி எஃப் 2 டீஸர்  இன்று வெளியாகவிருந்த நிலையில் நேற்று இரவே  வெளியிடப்பட்டது. நேற்று இப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோ யஷ் பிறந்தநாள் இதையொட்டி நேற்று டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறிது நேரத்திலேயே 20 மில்லியன் வியூஸ் பெற்றது.

இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இந்திய அளவில் யூ டியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.

 

20 Million Views for #KGF2Teaser ?

Trending 1 on @YouTubeIndia

#KGFChapter2Teaser
@VKiragandur @TheNameIsYash
@prashanth_neel @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @BasrurRavi @bhuvangowda84 @excelmovies @PrithvirajProd @onlynikil

Leave A Reply

Your email address will not be published.