யஷ் நடித்துள்ள ’கே ஜி எஃப் 2’ பட டீஸர் நாளை ரிலீஸ்

13

யஷ் நடிப்பில் கேஜி எஃப் முதல் பாகம் வெளியாகி இந்திய அளவில் சூப்பர்  ஹிட்டானது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி இருக்கிறது. யஷ் ஹீரோவாக நடிக்க சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் பயங்கரமாக மோதிய சண்டைக்காட்சி சமீபத்தில் ஐதராப்பத்தில் படமாக்கப் பட்டது.  ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடிக்க பிரமாண்டமாக இயக்கி உள்ளார் பிரசாந்த் நீல்.

 

 

இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் டீஸர் நாளை 8ம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.