ரவீணா டாண்டன் பிறந்த நாளில் கே ஜி எஃப் 2 சிறப்பு போஸ்டர்

12

 

கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நட்த்த ரவீணா டண்டன் இந்தியில் நடித்து வருகிறார். அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு யஷ் நடிக்கும் கே ஜி எஃப் 2 படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்று ரவீனா பிறந்தநாளையொட்டி கே ஜி எப் 2 டீம் அவரது சிறப்பு படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது

 

A woman who represents The People!

Introducing #RamikaSen from #KGFChapter2

Happy Birthday ? @TandonRaveena

@VKiragandur @hombaleFilms @TheNameIsYash @prashanth_neel
@SrinidhiShetty7 @duttsanjay @BasurRavi #NM @onlynikil #NikilMurukan

Leave A Reply

Your email address will not be published.