91-வது பிறந்த நாள்: K.B.R.S.குழுவினர்கள் கவனத்திற்கு:

2

K.B.R.S.குழுவினர்கள் கவனத்திற்கு::- வரும் ஜூலை 09-ம் தேதி அன்று *இயக்குநர்சிகரம், கே. பாலசந்தரின் “91-வது பிறந்த நாளை முன்னிட்டு,

*கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக,காலை 9-மணி அளவில்,”தலைவர்,நடிகர்,கலைமாமணி,ராஜேஷ் அனுமதியுடன்,கெளரவ சிறப்பு ஆலோசகர், திரைப்படஇயக்குநர், சரண், பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு, கலைமாமணி நடிகர்,Dr.பூவிலங்கு மோகன், பொருளாளர் எம்.முகமது இலியாஸ்,இணைச் செயலாளர் கவிதாலயா பி.பழனிசாமி ஆகியோர்களின் மேற்பார்வையில்,சங்கத்தின் சிறப்பு கெளரவ ஆலோசகர், தென்னிந்தியசினிமா(தியேட்டர்)தொழிலாளர்கள் சங்க பொதுச் செய லாளர் கே.உமாபதி தலைமை யில்,சென்னை-91,மடிப்பாக்கம் மூவரசன்பட்டு பகுதியில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது,சிறு குழந்தைகளுக்கு,பேனா,ரப்பர்,பென்சில்,நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

மேலும்,பகல்12 to 12.30-மணிக்குள் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள, அக்க்ஷையா முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் விழா நடைபெறும் விலாசம் தெரியவரும்.

* K.B.R.S.குரூப்பில் உள்ளவர்கள் வாட்சப் மூலமாக வரும் அழைப்பை அன்புடன் ஏற்று விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

Leave A Reply

Your email address will not be published.