நாளை ஓடிடியில் ‘குருதிகளம்’

35

இயக்குனர்கள் ராஜபாண்டி, தனுஷ் இயக்கத்தில் 13 அத்தியாயங்கள் கொண்ட குருதிகளம் என்ற வெப்சீரிஸ் தயாராகிறது. சந்தோஷ் பிரதாப், அசோக் குமார், சௌந்தர் ராஜா, ஸ்ரீகாந்த், சனம் ஷெட்டி, மாரிமுத்து, வின்சன்ட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னையில், இரண்டு கும்பல்களை சுற்றி நடக்கிறது இந்த தொடர். அவர்கள் வன்முறையின் மூலம், சென்னையை எப்படி ஆள்கின்றனர் என்பது இதன் கரு. எம்.எக்ஸ் பிளேயரில் வரும் 22ம் தேதி வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.