ராகவா லாரன்ஸ் பிறந்த நாளில் ’ ருத்ரன்’ புதிய படம் அறிவிப்பு

19

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப் பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

லாரன்ஸ் பிறந்த தினமான் இன்று அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு ருத்ரன் என பெயரிடப்படிருக்கிறது அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

Here You Go! Much Awaited First Look of @5starcreationss Kathiresan Presents @offl_Lawrence Starring #Rudhran

@gvprakash Musical

#RudhranbyFivestarcreations
#HBDRaghavaLawrence

@teamaimpr

Leave A Reply

Your email address will not be published.