முன்னாள் தமிழக. ஆளுநர் ரோசையா மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜில் கூறியதாவது:
முன்னாள் ஆந்திர முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/eUoiry6bk6
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021