பாடலாசிரியர் காமகோடியன் காலமானார்..

3

கவிஞர்,  திரைப்பட பாடலாசிரியர் காமகோடியன். தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார். இவர் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 76.

காமகோடியமன் மறைவுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.