முதல்வர் மு க. ஸ்டாலினுடன் கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் சந்திப்பு

1

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் அமுதா கலைவாணன் கண்ணதாசன், டாக்டர் கே.சத்ய லக்ஷ்மி, ஆதவ் கண்ணதாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து கவியரசு கண்ணதாசன் புத்தகத்தை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

@luckzsathya @aadhavkk @teamaimpr

Leave A Reply

Your email address will not be published.