கவிஞர், பாடலாசிரியர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகன் தனது நீண்ட நாள் காதலி நடிகை கன்னிகாவை மணக்கிறார். வரும் , ஜூலை 29ம் தேதி இவர்கள் திருமணத்தை கமல்ஹாசன் நடத்தி வைக்கிறார்.
நடிகை கன்னிகா தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கி றார் என்பது குறிப்பிடத் தக்கது, தனது திருமண பத்திரிகையை திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சினேகன் அளித்து வருகிறார்.