பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ம நீ ம தொண்டர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

2

மக்கள் நீதி மய்யம் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியது:

பெட்ரோல், டீசல், கேஸ்  விலை உயர்வு தொடர்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து மதுரை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக 10 .7. 2021 காலை 10 மணி அளவில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மன்னர் திருமலை நாயக்கர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்

ஊடகத்தொடர்புக்கு
*I.முத்துகிருஷ்ணன் – 9344103383*
துணைச் செயலாளர் – மதுரை மண்டலம்
செய்தி மற்றும் ஊடகப்பிரிவு

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

 

Leave A Reply

Your email address will not be published.