இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்

1

பக்ரீத் திருநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக் கிறார்.

அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தியாகத் திருநாள் நல்வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈகையும் தியாகமும் பெருகட்டும். அளவற்ற அன்பு பரவட்டும்.

 

Leave A Reply

Your email address will not be published.