மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்ட 154 வேட்பாளர் பட்டியல்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணி மும்முரம்

1

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை(154 வேட்பாளர்கள்) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் வெளியிட்டார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.