ஜெய்ப்புரில் நீட் வினா தேர்வு அவுட்: ம நீ ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம்

1

 

நீட் தேர்வு வினாத்தாள் ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக கண்டனம் தெரிவித்துள் ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவர் கூறியதாவது:

ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!

Leave A Reply

Your email address will not be published.