பெரியாருக்கு கமல்ஹாசன் 143 வணக்கம்

1

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தந்தை பெரியார் பற்றி கூறியிருப்பதாவது:

சாதிச் சழக்குகளுக்கும் மதவெறிக்கும் எதிராக ஒரு கருத்து நூறு ஆண்டுகளைத் தாண்டி ஊறு படாமல் நிற்கிற தெனில் அந்தக் கருத்தின் பெயர் பெரியார். ஒடுக்கப் பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143. வணக்கத்தோடு நினைவு கூர்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.