மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா அறிகுறி காரணமாக சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை சேர்ந்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டதாக நேற்று வதந்தி பரவியது. ஆனல் அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளதாவது: