இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை: மநீம தலைவர் கமல்ஹாசன் எழுப்பும் கேள்வி

0

மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜ்

இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.

Leave A Reply

Your email address will not be published.