10 மில்லியன் வியூஸ் கடந்த விஜய்யின் மாஸ்டர் டீஸர்

16

தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் டீஸர் தீபாவளி தினமான நேற்று வெளியானது,. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

டீஸரில் விஜய்யின் அதிரடியான சண்டை காட்சிகள் அசர வைத்துள்ளன. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று யூடியூபில் 10 மில்லியன் வியூஸ் தாண்டி இருக்கிறது

Leave A Reply

Your email address will not be published.