நற்செயல் புரியும் நாகராஜனுக்கு ம நீ ம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

0

கடந்த 8 ஆண்டுகளாக ஆதரவற்று மரித்தோரை வழியனுப்பும் நகராஜனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து. அவர் கூறியதாவது:

வாழ்வு கடினமான தேசத்தில், இக்காலத்தில் மரணமேனும் கௌரவமாக இருக்காதா என்று ஆதங்கப்படும் நோய்மை நிலை. இப்போதும், கடந்த 8 ஆண்டுகளாகவும் ஆதரவற்று மரித்தோரை, பிரதிபலன் பாராது வழியனுப்பிவைக்கும் நற்செயல் புரிந்து வருகிறார் எங்கள் நாகராஜன். நெகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=336727327819288&id=100044460698474

 

Leave A Reply

Your email address will not be published.