ம நீ ம தலைவர் கமல்ஹாசன் வாக்காளர்களுக்கு நன்றி

2

MNM President Kamal Haasan on Localbody Election Results..
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து மநீம தலைவர் கமல் ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி..


“‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்”

Leave A Reply

Your email address will not be published.