சாகித்ய அகாடமி விருது பெற்றவருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

1

மக்கள் நீதி மய்யம் கட்சிம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மெசேஜ்:

இரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த முனைவர். கா. செல்லப்பனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.