பாரா ஒலிம்பிக் பதக்கம்: ம நீம தலைவர். கமல் பாராட்டு

0

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:

பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

https://t.co/nhKzwb7NNB

Leave A Reply

Your email address will not be published.