புனித் ராஜ்குமார் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

0

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார் . அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில்  ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரவித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: அன்பு தம்பி புனித் ராஜ் குமார் மரணச் செய்தி வேதனையளிக்கிறது  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னட திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும், என்னுடைய ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.