மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர தின வாழ்த்து

2

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித் திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:

அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம். நமது தன்னிறைவை நாமே எய்தி வாழ்வோம். எட்டுத் திக்கும் விடுதலை என்று கொட்டுக முரசு. சுதந்திரதின வாழ்த்துகள்.

 

Leave A Reply

Your email address will not be published.