மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு

1

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மெசேஜில்,’கழகங்களுக்கே மீண்டும் வாக்களித் தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத் தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள் என்பதை வலியுறுத்தி  பிரச்சாரம் மேற்கொண்டேன்’ என்றார்.

https://t.co/XfFoiah5eH

Leave A Reply

Your email address will not be published.