பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மெசேஜ்

0

சர்வதேச பெண்கள் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,”

ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.