மவுனம் ரவிக்கு பிறந்த நாள்; திரையுலகினர் வாழ்த்து

28

திரைப்படவுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆயிரக்கணக்கான படங்களுக்கும், சில நடிகர், நடிகைகளுக்கும் பி ஆர் ஒ வாக பணியாற்றி வருபவர் மவுனம் ரவி. டைமண்ட் பாபு, ரியாஸ் அகமத், சிங்காரவேலு ஆகியோருடன் இணைந்து பல்வேறு வெளிநாட்டு நட்சத்திர இரவு நிகழ்ச்சிகளும் நடத்தி உள்ளார்.

மவுனம் ரவிக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமா பத்திரிகை தொடர்பாளர்கள்  மற்றும் நடிகர்களின் மேலாளர்களான டைமண்ட் பாபு, ரியாஸ் அகமத், சிங்காரவேலு ஆகியோர் மவுனம் ரவிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.