பட தயாரிப்பாளர் டி,.சிவா அண்ணன் ராமு காலமானார்..

4

தமிழில் விஜயகந்த் தொடங்கி கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்து திரைப்படங்கள் தயாரித்தளித்தவர் அம்மா கிரியேஷன் டி.சிவா இவரது  உடன் பிறந்த அண்ணன்  ராமு (எ ) ராமலிங்கம் நெற்று இரவு 8:30மணி அளவில் காலாமானார்.

அண்ணன் காலமான தகவல்  அளவு கடந்த துயரத்துடனும் வேதனையுடன் டி.சிவா  தெரிவித்தார். ராமுவின்  உடல் தகனம் 12:02:2021 காலை 9 மணிக்கு வளசரவக்காத்தில் உள்ள மின் மாயணத்தில் முறைப்படி தகனம் செய்யப்பட்டது/

Leave A Reply

Your email address will not be published.