இசை அமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி நினைவுநாள்

2

தமிழ் திரையுலகின் பழம்பெரும் இசை அமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி நினைவு நாளின்று. இவர் இசைஞானி இளைய ராஜாவின் குரு. இன்னும் பல இசை அமைப்பா ளருக்கு இவர்தான் குரு.

.ஏ.ஆர். ரஹ்மான் தந்தை  ஆர்.கே.சேகரை திரையுலகுக்கு அறிமுகப்படுதத்தியவர் இவர்தான். மலையாளத் தில் பி சுசீலாவையும் அறிமுகப்படுத்தியவர் வி.தக்ஷ்ணாமூர்த்தி

 

Leave A Reply

Your email address will not be published.