அ.இ.அ.தி.மு.க, ஒ பி எஸ், ஈ பி எஸுக்கு நாஞ்சில் அன்பழகன் வாழ்த்து

0

அ.இ.அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக,
ஒருமனதாக தேர்ந்தெடுக் கப்பட்ட ..
ஓபிஎஸ்யும மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக் கப்பட்ட இபிஎஸ்யும்,

 

நட்சத்திர பேச்சாளர்களும், திரைப்பட இயக்குநர் களுமான, நாஞ்சில்
பி. சி. அன்பழகன், சி.ரங்கநாதன், ஷக்தி சிதம்பரம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.