நயன்தாரா பிறந்த ஸ்பெஷல் புகைப்படங்கள்.. விக்னேஷ் சிவன் வாழ்த்து..

17

நடிகை நயந்தாரா பிறந்தநாள்  கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு இயக்குனர் காதலன் விக்னேஷ் சிவன் வாழ்த்து கூறினார். ’உங்களின் நேர்மையால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு செல்வீர்கள்; என்றார். அதேபோல் நடிகை சமந்தா உள்ளிட்ட பலர் நயனதாராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் தீபாவளி தினத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.