72வது குடியரசு தினத்தையொட்டி 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

9

கலைத்துறை சார்பாக பின்னணி பாடகி கே.சித்ரா, பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு. Film News 24/7 சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.