சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் சூர்யா 40

பாண்டிராஜ் இயக்குகிறார்

17

சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் வெளியாக உள்ளது.  அதிக எதிர்பார்ப்புடன் இப்படம் உருவாகி இருக்கிறது.  இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.

 

சூர்யா 40 வது படத்தை பிரமாண்ட பட தயாரிப்பாளர்  சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகிறது பாண்டிராஜ் இயக்குகிறார்.

அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பாண்டிராஜ்,  கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தை அளித்தவர்.  தற்போது சூர்யாவுடன் இணைகிறார். இதுவும் பிரமாண்ட வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.