டான் சாண்டி இயக்கத்தில் பிரபு தேவா-காஜல்-ரெஜினா

20

ஃபைவ் பிலிம்ஸ் அபிஷேக் பிலிம் சார்பில் ரமேஷ் பிள்ளை வழங்க ஆர் அபிஷேக், ஆர். ஆதித்யா, ஆர்.சித்தார்த் இணைந்து புதிய படம் தயாரிக்கிறார்கள். இதில் நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா ஹீரோ யின்களாக நடிக்கின்றனர். டான் சாண்டி இயக்குகிறார். இப்பட தகவலை படக் குழு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பகிர்ந்துள்ளது.

Happy to Announce 5 films @Abhishek_films_ #RameshPPillai presents
#RAbhishek #RAadhitya #RSiddharth Producing
@actorprabhudeva @MsKajalAggarwal @ReginaCassandra *ing directed by @DonSandyDir @naviin2050 @JMRajaSaravana1 @SRIRAMRAMASAMY8 @tcatchme @onlynikil
#HappyNewYear

Leave A Reply

Your email address will not be published.