நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதியபடம் பகீரா. இதில் மொட்டை தலையுடன் வித்தியாசமான தோற்றத்தில் அவரே பகீராவாக தோன்றி நடிக்கிறார். அதிக் ரவிசந்திரன் இயக்குகிறார், ஆர்.வி,பரதன் தயாரிக்கிறார். கணேசன் சேகர் இசை அமைக்கிறார். குழந்தைக்களுக்கான ஸ்பெஷல் அம்சமுள்ள படம் என்பதை குறிக்கும் வகையில் தீபாவாளி வாழ்த்துக்கள் செல்லக்குட்டீஸ் என வாழ்த்து பகிரப்பட்டுள்ளது.