சோல்ஜர் பேக்டரி . சினிஷ் .தயாரிக்க அஞ்சலி நடிப்பில் திகில் படம் உருவாகிறது. யோகிபாபு பிரதான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு பூச்சாண்டி என பெயரிடப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாலையில் வெளியானது. அஞ்சலி பேய் தோற்றத்தில் பயமுறுத்த பின்னால் ஒரு ரோஜாவை வைத்துக்கொண்டு அவருக்கு ஐ லவ் யூ சொல்கிறார் யோகிபாபு