பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல் பிறந்த நாள் இன்று

13

தென்னகத்தில் கே.பாலசந்தர், ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா  போன்று வட இந்தியாவிலும் புகழ் பெற்ற இயக்குனர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஷியாம் பெனகல். பல அர்த்தமுள்ள படங்களை இயக்கி உள்ளார்.

சர்வதேச அளவில் பல விருதுகள் வென்றிருக்கும் ஷியாம பெனகல், தாதா சாஹேப் பால்கே விருதும் பெற்றிருக்கிறார்.  பதமஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளும் இவரை அலங்கரிக்கின் றன அவரது பிறந்த நாள் இன்று. பலரும் அவருக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். ஷியாம் பெனகல்  14 டிசம்பர் 1934  பிறந்தார்.

Leave A Reply

Your email address will not be published.