பவுடர் பூசிய முகங்களுடன் வேட்டையாட வரும் ராகவன்

21

பவுடர் படத்தை இயக்குகிறார் விஜய் ஸ்ரீ ஜி. வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகும் இப்படத்தில் பிரபல பத்திரைகை தொடர்பாளர் நிகில் முருகன் ராகவன் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  பவுடர் பூசிய முகங்களுடன்  விளையாடி வேட்டையாட வருகிறன் ராகவன். வித்யா பிரதீப், ஆதவன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

A vijaysrig Makeup

ஜனவரி 26 th டிசர்

HappyNewYear2021
VijaysriG &Team
powder
Vidya_actress
onlynikil
Aadhavan_AAA
பவுடர் manobalam RajaDop1
iamakalya
catcharadya
onlygmedia
NikilMurukan
NM NDPF

Leave A Reply

Your email address will not be published.