பவுடர் பட டீஸர்: 26ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்

18

இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகை வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திகில் திரைப்படம் பவுடர்  . இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ விஜய் தயாரிக்க, இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி. இதில் நிகில் முருகன் முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸரை இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் 26ம் தேதி வெளியிடுகிறார்.

 

 

எல்லா புகழும் இறைவனுக்கே..
#IsaiPuyal
@arrahman releasing
#Powder teaser on 26 th jan

#AVijaySriGmakeup @vijaysrig
@Vidya_actress @onlynikil
@manobalam @iamakalya @catcharadya @catchtshantini @Aadhavan_AAA @RajaDop1 @onlygmedia #PowderPongal
#NikilMurukan #NM #VSGfilm

Leave A Reply

Your email address will not be published.