நிகில் முருகன் நடிக்கும் ’பவுடர்’ பட டீஸர் 4 லட்சம் வியூஸ் கடந்தது..

17

நிகில் முருகன், வித்யா நடிக்கும் த்ரில்லர் படம் பவுடர். விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றது.  24 மணி நேரத்தில் 4,02,335 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இதற்காக பட ஹீரோ நிகில் முருகன் மற்றும் படக் குழு நன்றி தெரிவித்துள்ளது.

Thanks For Your Support
@onlygmedia Production @vijaysrig Directorial
@Vidya_actress @onlynikil #Powder #பவுடர்

https://t.co/QUxiixv6w3
@SamCSmusic
@RpDft
@LahariMusic #NikilMurukan

Leave A Reply

Your email address will not be published.